Tamil SnehamTAMIL SNEHAM - COVID-19 RELIEF


Help Tamilnadu Breathe | Together



Tamil Sneham


Want to join us in making a difference? Tamil Sneham is raising money to benefit Tamilnadu in this Covid crisis, and any donation will help make an impact.  As you have been aware, India is one of the largest countries going through the most brutal stages of the COVID-19 pandemic. As of May 2021, there have been 21,892,676+ confirmed cases of COVID-19. It keeps growing every day. As a result, there has been a severe shortage of medical supplies and oxygen for patients all over India, specifically in Tamil Nadu. Tamil Sneham, a 501(c)(3) nonprofit, aims to raise funds to provide oxygen concentrators and medical equipment for patients in Tamilnadu overall. 100% of our funds and supplies will be donated to patients in Tamil Nadu. We are hoping to raise funds to buy oxygen concentrators, medical kits, oximeters, etc. We are currently aiming for $10,000, and we want to emphasize that no donation is considered too big or small, as even a single dollar can make a huge impact in the long run.


அன்புடையீர்,
வணக்கம். கொரோனாத் தொற்று போல் ஒரு பேரிடரை எதிர்கொள்வோம் என்று உலகமக்களில் ஒருவர்கூட கற்பனை செய்திருக்கமாட்டார்கள். உலகின் ஒரு மூலையில் உள்ள சின்ன நகரில் தோன்றிய இந்தத் தொற்று, இன்று உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய உயிர்ச் சேதத்தையும், பொருளாதாரப் பேரழிவையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இன்று இந்திய முழுவது அதிகளைவில் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு , மிகுந்த சிரமத்தில் உள்ளது. தொழில்கள் முடங்கி, உற்பத்தி குறைந்து நேரக்கூலி, தினக்கூலி வாங்கும் பல எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், தமது அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாமல், மற்றும் மருத்துவமனையில் o2 பற்றாக்குறை , படுக்கை வசதி இல்லாமை என பல பல இன்னல்களை சுமந்துகொண்டு , எங்கிருந்தாவது உதவிகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நமது முகமறியா உறவுகளுக்கு உதவிடவேண்டும் என்பது 'தமிழ் சிநேகம்' முன்பாக இருக்கும் ஆகப்பெரிய பொறுப்பு. கடந்த காலங்களில் அன்பர்கள் உங்களோடு கரம் சேர்த்து 'தமிழ் சிநேகம்' முன்னெடுத்து திருப்திகரமாக முடித்து வைத்த சமூக மற்றும் நிவாரணப் பணிகள் பல உண்டு. முன்பு செய்தது போலவே, இந்தக் கொரோனாத் தொற்று காலத்தில் அல்லல்படும் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக உதவிகள் சென்று சேரும் வண்ணம் 'தமிழ் சிநேகம்' செயற்குழு நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. இந்த அரும்பணியில் அன்பர்கள் அனைவரும் முழுமனதுடன் பங்கெடுத்து தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டுமென்று 'தமிழ் சிநேகம்' உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது. "தமிழால் இணைவோம் .... நம் உறவுகளின் துயர் துடைப்போம்!"
அன்புடன்
தமிழ் சிநேகம்



Fundraiser For Covid Support To Tamilnadu

Support is in progress...



O2 Purchasing Order via FAPI on May 9th, 2021

O2 concentrators will ship to India by Air cargo on May 15th, 2021 and will reach Chennai Medical Wearhouse on May 25, 2021 tentatively. All the dispatch, distribution and customs procedures will be handled directly by FAPI Doctor network.

Tamil Sneham


Covid Support: Food Distribution Drive for USF(University of South Florida) students on June 23rd, 2020

Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
×

CONTACT

Lets get in touch. Send us a message. Contact us for help

Tampa, FL

Phone: 813 731 0144

Email: contact@tamilsneham.org